ಅರಮನೆ
Jump to navigation
Jump to search
கன்னடம்[தொகு]
அரமநெ--அரண்மனை--ಮೈಸೂರು ಅರಮನೆ--மைசூரு அரசர்களின் அரண்மனை

அரமநெ--அரண்மனை--राजस्तान जैपुर राजा का राजमहल--இராஜஸ்தான் ஜெயப்பூர் மன்னர்களின் அரண்மனை
படிமம்:kn-ಅರಮನೆ.ogg (கோப்பு) - ஒலிப்புதவி: --அரமநெ
சொற்பிறப்பு:
- கன்னடம் சுயச்சொல்
பொருள்[தொகு]
- ಅರಮನೆ, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- அரசர்கள் தங்கள் மனைவிகள்,பிள்ளைகள் ஆகியோரோடு வாழும் மிகப் பிரம்மாண்டமான கட்டிடத்திற்கு ಅರಮನೆ --அரமநெ--அரண்மனை என்றுப் பெயர்...இந்தக்கட்டிடத்திலேயே மன்னரின் மனைவிமார் தங்கள் தோழிகளுடன் வாழ்வதற்கான அந்தப்புரம் என்னும் பகுதிகளும் உண்டு...சகலவிதமான வசதிகளுடன் கூடியதாக, கலையழகு மிக்கதாகக் கண்ணைக் கவரும் விதமான கட்டுமானத்தில் மிக அழகாககவும், எழிலாகவும் விளங்கும்...அரண்மனைக் கட்டிடம் முழுவதும் பலத்தக் காவலுடனும், கட்டுப்பாடுகளுடனும் இருக்கும்..அரண்மனைக்கு வெளியே காவலர்கள் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கும்...