ನೆಲೆಗಡಲೆ
கன்னடம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: நெலெக3ட3லெ
சொற்பிறப்பு:
- கன்னடம் மூலம்
பொருள்
[தொகு]- ನೆಲೆಗಡಲೆ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஏழைகளின் பாதாம் என்று சொல்லப்படும் இந்த கொட்டைகள் மிகுந்த சத்துக்களைக் கொண்டது...இந்திய நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தாவரம்...இந்தக்கொட்டைகள் நிலத்துக்கு அடியில் செடியின் வேரில் காய்ப்பதால் நிலக்கடலை அல்லது வேர்க்கடலை எனப்படுகிறது...கொட்டைகளை உப்பிட்டு நீரில் சுண்டியும் அல்லது வறுத்தும் உள்ளிருக்கும் பருப்புகளை உண்பர்...நிலக்கடலைப் பருப்பை வறுத்தும், வேறு விதவிதமான உணவுப்பொருட்களாகத் தயாரித்தும் உண்பர்...அநேகவகையான இனிப்புப் பண்டங்களையும் நிலக்கடலையால் உண்டாக்குவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ನೆಲೆಗಡಲೆ--- கன்னட விக்சனரி +