உள்ளடக்கத்துக்குச் செல்

ചേന

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மலையாளம்

[தொகு]
ചേന:
കിഴങ്ങ്-- சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு
ചേന:
ച്ചെടി--சேமைச் செடிகள்

பொருள்

[தொகு]
  • ചേന, பெயர்ச்சொல்.
  1. சேனைக்கிழங்கு
  2. கருணைக்கிழங்கு

விளக்கம்

[தொகு]
  • மனிதர்களின் உணவுக்குப் பயன்படும் காய்கறிகளில் பூமிக்குக் கீழ் விளைபவை கிழங்கு ஆகும்...நிறைய சதைப்பற்று கொண்டதாக, நார் மற்றும் விதை அற்று, முழுதும் உணவாகப்பயன்படுகிறது......இவற்றில் உருண்டையாக,பெரியதாக உள்ளவை சேனைகிழங்கு அல்லது கருணைக்கிழங்கு...மருத்துவக் குணங்களைக்கொண்டவை...உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை...இதன் மேற்தோலை நீக்கி, கறி, கூட்டு,வறுவல், குழம்புக்குத் தான் போன்ற பற்பலச் சமையற்பக்குவங்களாகத் தயாரித்து உண்பர்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ചേന--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ചേന&oldid=1406271" இலிருந்து மீள்விக்கப்பட்டது