നിലപ്പന
Appearance
மலையாளம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---நிலப்1ப1ந
சொற்பிறப்பு:
- மலையாளம்மூலம்
பொருள்
[தொகு]- നിലപ്പന, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும்...இந்தச் செடியின் கிழங்கை மருந்தாக பயன்படுத்துவர்...நிலைப்பனங்கிழங்கை முறைப்படி உபயோகித்தால் மேகமூத்திர வெப்பம், வெள்ளைக் குஷ்டம், விலாக்குத்தல், ஒழுக்குப் பிரமேகம், நீலஞ்சன நோய் ஆகியப்பிணிகள் போகும்...புணர்ச்சியில் இச்சையுமுண்டாகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---നിലപ്പന--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி