ബബ്ലൂസ് നാരകം

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளம்[தொகு]

ബബ്ലൂസ് നാരകം:
3ப்3லூஸ்-உ நாரக1ம்-பம்பளிமாசு
ബബ്ലൂസ് നാരകം:
பம்பளிமாசுச் சுளை

பொருள்[தொகு]

  • ബബ്ലൂസ് നാരകം, பெயர்ச்சொல்.
  1. பம்பளிமாசு

விளக்கம்[தொகு]

  • சாத்துக்குடிப் பழத்தைப்போன்ற உருவில் மிகப்பெரிய வடிவத்தில் கிடைக்கும் பழம்...இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்து நிலைத்த பழவகைகளுள் ஒன்று...புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ளதாய் மிகப்பெரியச் சுளைகளைக் கொண்டிருக்கும்...சாறுப்பிழிய ஏற்றப்பழவகையல்ல யெனினும், உணவாகப் பயன்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ബബ്ലൂസ് നാരകം--- നാരകം indowordnet + HermannGundert + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ബബ്ലൂസ്_നാരകം&oldid=1451399" இருந்து மீள்விக்கப்பட்டது