உள்ளடக்கத்துக்குச் செல்

മധുര നാരങ്ങ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மலையாளம்

[தொகு]
മധുര നാരങ്ങ:
மது4ர நாரங்ங--சாத்துக்குடிப் பழம் {பழங்கள்)

பொருள்

[தொகு]
  • മധുര നാരങ്ങ, பெயர்ச்சொல்.
  1. தித்திப்பெலுமிச்சை
  2. சாத்துக்குடிப் பழம்

விளக்கம்

[தொகு]
  • மருத்துவ குணமுள்ள ஒரு பழவகை..நோயுற்றோருக்கு மிகச்சிறந்தப் பழச்சாறு தரும் பழம்...

உடல்நலம் உள்ளவர்களும் நாளும் உண்ணக்கூடிய இனிப்பான சுளைகளைக்கொண்டக் கனி..

( மொழிகள் )

ஆதாரங்கள் ---മധുര നാരങ്ങ--- നാരങ്ങ indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=മധുര_നാരങ്ങ&oldid=1444898" இலிருந்து மீள்விக்கப்பட்டது