രാഷ്ട്രഭാഷ
Appearance
மலையாளம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---ராஷ்ட்1ரபா4ஷ
சொற்பிறப்பு:
- சமஸ்கிருதம்--- राष्ट्रभाषा---ராஷ்ட்1ரபா4ஷ---மூலச்சொல்
பொருள்
[தொகு]- രാഷ്ട്രഭാഷ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு நாட்டின் மண்ணுக்குரிய மொழியாக, அந்த நாட்டின் எல்லாத் திசைகளிலும்/ எல்லாப் பகுதிகளிலும் தாய்மொழியாகப் பெருவாரியான மக்களால் பேசப்படும் மொழியாக, சகலரும் ஒருவருக்கொருவர் தடங்கல் இல்லாமல் சரளமாக உரையாடிக்கொள்ளும் மொழியாக, எழுத்து மற்றும் படிப்புத் தடங்களில் மக்கள் அனைவரும் அறிந்த மொழியாக விளங்கும் மொழி அந்த நாட்டின் தேசிய மொழி ஆகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---രാഷ്ട്രഭാഷ--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி