種子
Appearance
種子 ஒலிப்பு: சோங்(க்) ட்ஃசு- (பெ)
பொருள்
- விதை
- வகை (நிலைத்திணை வகைப்பாடு)
- இனம்
விளக்கம்
- இரண்டு பட எழுத்துகளாக் காட்டப்பட்டுள்ள இச்சொல்லின் முதற்பகுதி, 種 (சோங்(க்) அல்லது சோஅங்) என்பது விதை, வகை, இனம் ஆகியவற்றைக் குறிக்கும். இரண்டாவது பகுதி 子 (ட்ஃசு-)பெயர்ச்சொல் என்பதைக் குறிக்கும். சோங்-ட்ஃசு- என்றால் விதை, வகை, இனம் என்று பொருள்.
பயன்பாடு