உள்ளடக்கத்துக்குச் செல்

Achilles' heel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • (தோல்விக்குக் காரணமாகக்கூடும்) சிறிய சிக்கல் -- குறைபாடு; a small problem or weakness in a person or system that can result in failure

பயன்பாடு

[தொகு]
  • They are very good in offense but back defence may prove to be their Achilles' heel. = அந்த அணியின் தாக்குதல் உத்தி சிறப்பாக இருந்தாலும் அவர்களது குறைபட்ட பின்பக்கத் தற்காப்பு உத்திதான் அவர்களது தோல்விக்குக் காரணமாகப் போகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=Achilles%27_heel&oldid=1992930" இலிருந்து மீள்விக்கப்பட்டது