Adventist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர்
- இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
- கிறிஸ்துவின் உடனடி இரண்டாவது வருகையின் மீதான நம்பிக்கையை வலியுறுத்தும் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளில் ஏதேனும் ஒரு உறுப்பினர்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Adventist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+