Anglo-Catholic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- ஆங்கிலோ கத்தோலிக்கர்
- ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர்
- ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர்
- குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்
- (பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Anglo-Catholic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+