உள்ளடக்கத்துக்குச் செல்

BOD (Biochemical Oxygen Demand)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • BOD (Biochemical Oxygen Demand), பெயர்ச்சொல்.
  1. உயிர்வேதித்தற் உயிர்வளித் தேவை (உ.உ.தே)
விளக்கம்
  1. கரிமப்பொருட்களை உயிர்வேதி வினைகள் வழியாக கரியமிலவளியாக மாற்றத் தேவையான உயிர்வளியின் அளவு.
பயன்பாடு
  1. தொழிலகங்களின் கழிவுநீரின் நச்சுத்தன்மையை அளவிட உ.உ.தே ஒரு அளவுகோலாக பயன்படுகிறது. மிகையளவு உ.உ.தே உள்ள கழிவு நீர் நச்சுத்தன்மை மிகுந்ததாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=BOD_(Biochemical_Oxygen_Demand)&oldid=1715780" இலிருந்து மீள்விக்கப்பட்டது