கழிவு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
கழிவு (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
கழிவு | waste | |
கழிந்து போகை | passing, as time; leaving, as a place; discharging, as from the bowels | |
இறந்த காலம் | past tense | |
நிகழ் காலம் | present age | |
கழிகடை | waste, refuse, leavings, dross; that which is inferior, base, vile | |
தள்ளுபடியான தொகை | deduction, discount, rebate | |
மிச்சம் | remainder | |
பிராயச்சித்தம் | expiation, as of sin | |
அழிவு | destruction | |
சாவு | death | |
மிகுதி | excess, abundance, surplus | |
பாரிசேடம் | reasoning by elimination |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->