Barbary lion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Barbary lion(பெ)[தொகு]

Barbary lion:
Barbary lion.!?
பொருள்
  • நமது பூமியில் காணப்படும், பூனை என்ற இனத்தின் ஒரு வகையாகும்.
  • மற்ற சிங்கங்களை விட, இதன் எடை அதிகமாக இருக்கும். அழிநிலையிலுள்ளது.
விளக்கம்
  • மரபணுச் சோதனைகளே(mitochondrial haplotypes (H5 and H6)) இந்த வகையினை உறுதிப்படுத்துகிறது.
  • (விலங்கியல் பெயர்) - Panthera leo berberisca அல்லது Panthera leo leo
  1. Atlas lion
  2. Nubian lion என்பன இதன் வேறு பெயர்கள் ஆகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Barbary lion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Barbary_lion&oldid=1518495" இலிருந்து மீள்விக்கப்பட்டது