British
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி
- வெல்ஷ் மொழி
- பிரித்தானிய; பிரிட்டன் நாட்டுக்குரிய; பிரிட்டன் பேரரசைச் சார்ந்த
- பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய
- பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய
- பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த.
பயன்பாடு
வில்லியம் மைக்கேல் கோனோலி ஒரு பிரித்தானிய மென்பொருள் பொறியாளர் ஆவார்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---British--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+