ChickenIdli
ChickenIdli, .
- ஆங்கிலம் ChickenIdli, MuttonIdli, BeefIdli
- கறிஇட்லி என்பது தமிழர்களின் மரபுவழி சிற்றுணவு ஆகும்
கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி இவற்றில் ஏதாவது ஒன்றை நன்கு சமைத்து, அதில் சிறு பகுதியை எடுத்து இட்லிமாவிற்குள் வைத்து அவித்து பரிமாறுவார்கள் இட்லிமாவில் உள்ள அரிசியில் இருந்து மாவுச்சத்தும், இட்லிமாவில் உள்ள உளுந்தில் இருந்து புரதச்சத்தும், கறியில் இருந்து புரதச்சத்தும் சேர்ந்து அனைத்து சத்துகளும் இந்த உணவினை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும்
அதே மாவை தோசையாக ஊற்றி, தோசைக்குள் கறியை வைத்து செய்யப்படும் உணவிற்கு கறிதோசை என்று பெயர். இது மதுரையில் அதிகம் உண்ணப்படுகிறது
- ஈழத்தில் இந்த உணவு அதிகம் உண்ணப்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகள் ---ChickenIdli--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற
கறிஇட்லி குறித்து https://www.youtube.com/watch?v=8ScKAEex56w&t=80s
கறிதோசை குறித்து https://www.youtube.com/watch?v=9tbCfBbz-FU https://www.youtube.com/watch?v=dkzV240CvD8 https://www.youtube.com/watch?v=rHnHxwqCPQo