Deadname
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]Deadname, (பெ)
- பிறப்பு வழி பெயர், வழங்கப்பட்ட பெயர்
விளக்கம்
பிறப்பின் போது தரப்பட்ட பால் வகைமையின் அடிப்படையில் மருவிய / மாறிய பாலினத்தவருக்கு வழங்கப்பட்ட பெயர் (குடும்பத்தினரால் வழங்கப்பட்ட பெயர்) மற்றும் மற்றவர்களால் அடையாளப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்த பெயர். அந்தப் பெயரால் மருவிய / மாறிய பாலினத்தவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை . மற்றவர்கள் அடையாளப்படுத்துவதையும் விரும்புவதில்லை.