உள்ளடக்கத்துக்குச் செல்

ESD

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ESD

பொருள்

[தொகு]
  1. எஸ்டி : இஎஸ்டிஐ உயர்த்திய சிறுசாதன இடை முகப்பு
  2. education for sustainable development என்பதன் அஃகுப்பெயர்

விளக்கம்

[தொகு]
  1. மேம்படுத்திய சிறுசாதன இடை முகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதி வேகத்தில் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு சாதனம். எஸ்டி இயக்கம் வினாடிக்கு 10 மெகா பைட்டு அளவில் தகவல் பரிமாற்றம் செய்யும். இந்த வேகத்தை இருமடங்காக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ESD&oldid=1996708" இலிருந்து மீள்விக்கப்பட்டது