அஃகுப்பெயர்

From விக்சனரி
Jump to navigation Jump to search

ஒலிப்பு[edit]

(கோப்பு)
Linkin park என்பதன் அஃகுப்பெயர்

பெயர்ச்சொல்[edit]

அஃகுப்பெயர்

  1. நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்

விளக்கம்[edit]

  • abbreviation என்பது, ஒரு வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாவது.
  • அஃகுப்பெயர் என்பது, பல வார்த்தைகளின், முதல் எழுத்துக்கள் இணைந்து உருவாவது.

( எடுத்துக்காட்டு )[edit]

news என்பது,

north,

east,

west,

south

என்ற சொற்களின் முதல் எழுத்துக்கள் இணந்து உருவானது.

தொடர்புடைய சொற்கள்[edit]

abbreviation ,abstract ,acronym

மொழிபெயர்ப்புகள்[edit]

  • ஆங்கிலம்
  1. acronym
  • தெலுங்கு
  1. సంక్షిప్తనామము