FM

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

FM

பொருள்[தொகு]

மின்காந்த அலை வகைகள்


(ஒலி சமிக்கை மின்காந்த அலை வகை)

(Amplitude Modulation மின்காந்த அலை வகை)

(Frequency Modulation அதிர்வெண் பண்பேற்றம்)

விளக்கம்[தொகு]

  1. frequency modulation என்பதன் குறுக்கம், FM எனப்படும்.
  2. இதிலுள்ள இரண்டு எழுத்துக்களுமே பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும்,
  3. தெளிவான வானொலி ஒலிபரப்பில் பயன்படும் ஒரு வகை மின்காந்த அலை ஆகும்,
  4. விரிவான ஆங்கிலக் கட்டுரைக்குச்சொடுக்கவும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

Am , a.m. , am , AM

"https://ta.wiktionary.org/w/index.php?title=FM&oldid=1863516" இருந்து மீள்விக்கப்பட்டது