கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| பெ.| n.
- gross domestic product என்பதன் அஃகுப்பெயர்.
- மொத்த உள்நாட்டு உற்பத்தி[1]; தொகு உள்நாட்டு விளைபொருள்[2] ; உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி
- மொவுவு[3]
- ↑ தமிழ்நாட்டுப் பாடநூல் கலைச்சொல் அகராதி (2021)
- ↑ கலைச்சொல் பேரகராதி, தொகுதி 13, வங்கியியல் (2011)
- ↑ ஜெயபாண்டியன் கோட்டாளம். அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 123