He

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

He

தனிம அட்டவணையில் ஹூலியம்
He - ஹூலியம், ஒரு நிறமற்ற வாயு.
பொருள்
  1. இதிலுள்ள இரண்டு எழுத்துக்களில், முதலெழுத்து பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும், இரண்டாமெழுத்து சிறிய(small letter) எழுத்திலிருக்க வேண்டும்,
  2. helium என்ற தனிம வேதிப்பொருளின் குறியீடு (He),
  3. இதனுடைய அணு எண் - 2,
  4. எளிதில் தீப்பிடிக்கக் கூடியது,
  5. பெரிய பலூன்களில் நிரப்பி வான்வெளிப் பயணத்திற்குப் பயன்பட்டது,
  6. இதனைப் பற்றிய அதிகத் தகவல்களுக்கு, ஆங்கிலக்கட்டுரையாகவுள்ள இதனைச் சொடுக்கவும்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

he , pronoun , third person

USS Akron in flight, nov 1931(USNavy)ஹூலியம், வானூர்தி
"https://ta.wiktionary.org/w/index.php?title=He&oldid=1685297" இலிருந்து மீள்விக்கப்பட்டது