உள்ளடக்கத்துக்குச் செல்

pronoun

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • பிரதிப் பெயர்ச்சொல்; மாற்றுப் பெயர்ச்சொல்[1]; பிற்பெயர், பதிற்பெயர், பதிலிடுபெயர்; பதிலிப்பெயர்; சுட்டுப்பெயர்; குறிப்புப் பெயர்
  • I,we,he,she,it,they,who போன்ற பல சொற்கள்.இவை அனைத்தும், பெயர்ச் சொல்லுக்குப் பதிலாக பயன்படுத்தப் படுகிறது. இவை பிரதிப்பெயர்ச் சொற்கள் (அல்லது) சுட்டுப்பெயர்கள், முன்பெயர்ச்சொற்கள் என்றழைக்கப் படுகின்றன.

பலுக்கல்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]
மேற்கண்ட சுட்டுப்பெயர்ச்சொற்களுக்குத் துணையாக வரும் அனைத்து துணை வினைச்(auxillary verbs ) சொற்களும், இவற்றில் அடங்கும்.

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]
தன்மை, முன்னிலை, படர்க்கை

மேற்கோள்கள்

[தொகு]
  1. சொற்குவை [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=pronoun&oldid=1993475" இலிருந்து மீள்விக்கப்பட்டது