IPNI

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • IPNI, பெயர்ச்சொல்.
  1. International Plant Names Index என்பதன் அஃகுப்பெயர் ஆகும்.

விளக்கம்[தொகு]

  1. இதன் பொருள், பன்னாட்டு தாவரப் பெயர் குறிப்பேடு ஆகும். இம்முறை ICN என்பதில் பயன்படுகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---IPNI--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=IPNI&oldid=1508534" இலிருந்து மீள்விக்கப்பட்டது