மீடியாவிக்கி பேச்சு:Gadgets-definition
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic ResourceLoader required
ResourceLoader required
[தொகு]தகவலுழவன் அவர்களே மீடியாவிக்கி புதிய பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டதால் (update) தற்போது கருவிகளைச் (Gadgets) செயற்படுத்த ResourceLoader கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு பாருங்கள் புரியும்.
என்னால் இப்பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது! நிர்வாகி ஒருவரின் உதவி தேவை. இதனைச் சரிசெய்வதற்கு மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் உள்ளவற்றை முற்றாக நீக்கிவிட்டு கீழுள்ளதை பிரதிசெய்து அங்கு இடவும்.
<noinclude>See [[WT:Gadgets]] for documentation of these gadgets. See also [[WT:PREFS]] for other preferences.</noinclude> == editing-gadgets == * wikEd[ResourceLoader]|wikEd.js * HotCat[ResourceLoader|rights=edit,purge]|HotCat.js == interface-gadgets == * SocialMedia[ResourceLoader|default]|SocialMedia.js *UTCLiveClock[ResourceLoader]|UTCLiveClock.js
இம்மாற்றத்தின் பின் கருவிகள் (Gadgets) மீண்டும் சரியாக வேலை செய்யும். மேலதிக தகவல்களுக்கு இங்கு பாருங்கள்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:28, 9 ஆகத்து 2015 (UTC)
- | குறிக்கு முன் [ResourceLoader] என்பதை இணைத்து விட்டேன். நன்றி. சிறீகர்சன். அனைத்துத்திட்டத்திற்கும் தங்களின் குறிப்பினை தொடர்ந்து தாருங்கள். வணக்கம்.---- த♥உழவன் (Info-farmer)+உரை.. 17:22, 10 ஆகத்து 2015 (UTC)