பெ. பெட்ரோல் வெடிகுண்டு[1]
உடைக்கப்படக்கூடிய ஒரு கலனில் தீப்பற்றக்கூடிய திரவத்தால் நிரப்பப்பட்டு செய்யப்படும் ஒரு தற்காலிக வெடிகுண்டு; வீசப்படுவதற்கு சற்று முன்பு இதன் திரி பற்றவைக்கப்படுகிறது[2].