உள்ளடக்கத்துக்குச் செல்

Nestor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Nestor:
Nestor
பொருள்
  • நமது பூமியில், நியூசிலாந்துத் தீவுகளில் காணப்படும் பறவைகளில், இது ஒரு சிறப்பு இனமாகும்
  • அதன் நாக்கு நுனியில் இருக்கும் முடி போன்ற அமைப்பே இதன் சிறப்பியல்பாகும்.
  • Strigops habroptila என்ற சிற்றினத்தோடு, இவ்வினம் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது.
விளக்கம்
  1. N. notabilis
  2. N. meridionalis
  3. N. productus
"https://ta.wiktionary.org/w/index.php?title=Nestor&oldid=1520091" இலிருந்து மீள்விக்கப்பட்டது