Pharisee
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Pharisee, பெயர்ச்சொல்.
- கடுமையான ஆசாரங்களையும் மரபுச்சடங்குகளையும் எழுத்தியலான சட்டங்களையும் கடைப்பிடிக்கும் யூத வகுப்பினர்
- ஆசாரக்கள்ளர்
- போலிப் புற ஆசாரக்காரர்
- மரபொழுங்கு சார்ந்த ஆசாரக்கண்டிப்பாளர்
- போலிப் பகட்டர்
- பாசாங்குக்காரர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Pharisee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி