கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சட்டம்:
என்றால் மரச்சட்டம்-
சட்டம்:
என்றால் எழுதும் ஓலை/எழுதும் ஓலையில் எழுதப்படுகிறது-
சட்டம்:
என்றால் புனுகுப்பூனையின் உடலுக்குள்ளிருக்கும் ஒரு சுரப்பி நீரிலிருந்து உண்டாக்கப்படும் புனுகு எனும் வாசனைத் திரவியம்-படம்: புனுகுப்பூனை
சட்டம்:
எனில் ஒருவகை மாணிக்கம்--படம்:மணிக்கக் கல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- மரச்சட்டம்
- கம்பியிழுக்குங் கருவி
- நகையின் உம்மச்சு
- எழுதும் ஓலை
- எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம்
- நியாய ஏற்பாடு
- (எ. கா.) சட்டஞ்செய் துலகைத் திட்டஞ் செய் பவர்போல் (புலவராற்.)
- செப்பம்
- (எ. கா.) சட்டமாதவன் (விநாயகபு. 67, 20).
- நேர்மை
- (எ. கா.) சட்டமாய்ப் பேசி (இராமநா. உயுத். 53).
- ஆயத்தம் (உள்ளூர் பயன்பாடு)
- காண்க..புனுகுச்சட்டம்
- புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள்
- மாணிக்கவகை
- (எ. கா.) மாணிக்கம் சட்டமும் இலைசுனியும் ஒன்றும் உட்பட ((S. I. I.) ii, 430, 32).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- wooden frame
- perforated metallic frame for drawing wire
- socket in a jewel for insetting gems
- ola used for writing
- plan, model
- rule, order, law, regulation especially written, act
- excellence, superior quality.
- exactness, precision, accuracy, neatness, nicety, propriety
- readiness
- sac or gland in the anal pouch of the civet cat
- fluid extracted from the sac of a civet cat
- A kind of ruby
- சட்டம்
- சட்டக்கல்லூரி, சட்டமன்றம், சட்டசபை, சட்டச்சிக்கல்
- ஊரடங்கு சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், அச்சகச் சட்டம், எழுதாச்சட்டம்
ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)
+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி [[1]] David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -