RDF
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- RDF, பெயர்ச்சொல்.
- Resource Description Framework என்பதன் அஃகுப்பெயர் ஆகும்
விளக்கம்
[தொகு]- அனைத்துலக இணைய சேர்த்தியத்தின் (W3C ) மேலதிகத்தரவுக்கானத் தரமாகும். இது எந்திர மொழியியலில் பயனாகிறது எனலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---RDF--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்