Retite
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]பொருள்
[தொகு]- ஓய்வு பெறுதல்
- ஆட இயலாது
விளக்கம்
[தொகு]- பந்தடித்தாடும் ஒரு ஆட்டக்காரர், தன் ஆடிக்கொண்டிருக்கும் நேரத்தில், சுக வீனத்தாலோ அல்லது காயம்படுதல் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினாலோ, ஆட இயலாது மைதானத்தைவிட்டு வெளியே வந்து விடுகிறார் என்பதற்குத்தான் ஆட இயலாது ஓய்வு பெறுதல் என்பதாகும்.
- இவர் 'ஆட்டமிழக்கவில்லை. ஒய்வு பெற வந்தார் என்ற ஆட்டக் குறிப்பேட்டில் இந்நிகழ்ச்சி குறிக்கப்படும்.