SCIM
Appearance
SCIM பெயர்ச்சொல்
பொருள்
- Smart Common Input Method platform என்பதன் அஃகுப்பெயர் ஆகும்.
விளக்கம்
- ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை கணினியில் உள்ளீடு செய்ய, தேர்வுசெய்யும் முறைகளில் ஒன்று ஆகும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---SCIM--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்