Scythian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- Scythian,பெயர்ச்சொல்.
- பண்டைய சித்தியக்குடியினர்
- கருங்கடலுக்கு வடக்கே உள்ள பகுதியில் வாழ்ந்தவர்
- பண்டைய சித்தியக் குடியினஞ் சார்ந்த
- கருங்கடலுக்கு வடபால் வாழ்ந்த பண்டைய இனஞ் சார்ந்த.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Scythian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+