Spotted-billed pelican
Appearance
- Grey pelican(Pelecanus philippensis)
- உள்நாட்டுக்குள் குடிபெயர்வி (Resident Migrant)
- சாம்பல் அல்லது வெளிர் சாம்பல் நிறமுடைய பெரிய நீர்ப்பறவை. வெளிர் ஊதா நிறமுடைய தொங்கும் அடிப்பகுதியுடன் கூடிய நீண்ட அலகு இதன் தனியம்சமாகும்.
- உணவு. மீன்கள்