கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
Straße (பெண்) (பெ) [ உடைமை: Straße, பன்மை: Straßen]
- தெரு;; சாலை
- கல்லாலோ அல்லது கெட்டியான பொருளாலோ பாவப்பட்ட நகரவழிப்பாதை
- நீரிணை
பயன்பாடு
Die Straße ist breit. = (இந்தச்) சாலை அகலம் (breit = அகலம்)