Studio
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- Studio,பெயர்ச்சொல்.
- ஒளிப்பட நிலையம்
- கலைக்கூடம்
- ஓவியர் பணியரங்கம்
- சிற்பியின் தொழிற்கூடம்
- படப்பிடிப்பு மனை
- நிழற்படத் தொழிலகம்
- பட எடுப்பு வளாகம்
- திரைப்பட எடுப்பு அரங்கம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Studio--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+