கூடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்லூரியில் தேர்வுக்கூடம்

கூடம்(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
தமிழ்


பொருள்

கூடம்(பெ)

  1. வீடுகளின் மையப் பகுதி, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடும் அறை
  2. தாழ்வாரம்
  3. யானைச்சாலை
  4. மேலிடம்
  5. கோபுரம்
  6. தேவக்கோட்ட மன்றம்
  7. சம்மட்டி
  8. மலையினுச்சி
  9. அண்டகோளகை
  10. திரள்
  11. மறைவு
  12. பொய்
  13. வஞ்சகம்
  14. இசை வாராது ஓசை மழுங்கல்
  15. யாழ் குற்றம் நான்கனுள் ஒன்று

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்:
  1. hall, any large room

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் - தமிழ் அகரமுதலி



ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கூடம்

சொல்வளம்[தொகு]

கூடு - கூடம்
தொழிற்கூடம் - கல்விக்கூடம் - பயிற்சிக்கூடம் - கலைக்கூடம் , சிறைக்கூடம், கவிக்கூடம்
ஆராய்ச்சிக்கூடம் - தேர்வுக்கூடம், ஆய்வுக்கூடம், பள்ளிக்கூடம், சோதனைகூடம்
சாதனைக்கூடம் - hall of fame
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூடம்&oldid=1907709" இருந்து மீள்விக்கப்பட்டது