பயனர்:Pazha.kandasamy
Appearance
அறிமுகம்
[தொகு]தமிழகத்தில் இல்லாதவன் - ஆனால் தமிழ் அகத்தில் உள்ளவன் - வெளி நாட்டில் வந்து ஒண்டியும் - நெஞ்சக் கூட்டில் தமிழ் கொண்டவன்! வேலிக் கப்பால் நிற்பவன் - சிலிக்கன் வேளி குடி கொண்டவன்! - இந்திய வேலி தாண்டி அங்குமே - தமிழ் வித்து முளைக்க விழைபவன்!