விக்சனரி:ஒலிப்புதவி
Appearance
உயிரேறிய தொண்டைக் காற்றொலி; H + vowel
[தொகு]எடுத்துக்காட்டுகள்:
- அ' - ha (hut = அ'ட்")
- இ' - hi (hit = இ'ட்")
- உ' - hu (hood = உ'ட்' )
- ஓ' - hO (hope = ஓ'ப்")
- ஓ' - haɪ (height = ஐ'ட்")
க
[தொகு]- க"-வலிந்து ஒலித்தலில். ka (கண் - க"ண்)
- க'- மெலிந்து ஒலித்தல். ga (தங்கம் - தங்க'ம்; மகன் - மக'ன்; paagan = பாக'ன்)
ச
[தொகு]- ச' - ja (எ.கா. ச'கந்நாத'ந் (தமிழ் ச'கன்னாதன்))
- ச^ - sha (எ.கா shankar- ச^ங்க"ர்
- ச~ அல்லது ச˘ - sa சு~ந்த'ர்
- ச* - za (Zambia - சா*ம்பி'யா)
- ச^: -வலிந்து ஒலிக்கும் "Sha". (எ.கா Ushaa उषा - உசா^:)
ட
[தொகு]த
[தொகு]- த" (வலிந்து), (தலை - த"லை)
- த": (வலிந்து ஒலித்தலில் காற்று உந்துதலோடு வலித்து ஒலித்தல்),
- த' (மெலிந்து ஒலித்தல். பதம் - பத'ம், இந்த - இந்த' என்பதில் வரும் தகரம் போல்),
- த': (மெலிந்து ஆனால் காற்று உந்துதலோடு ஒலித்தல்).
ப
[தொகு]ற
[தொகு]இந்திய மொழிகள்
[தொகு]
ka க" (க1) kha க": (க2) ga க' (க3) gha க': (க4)
ca ச" (ச1) cha ச": (ச2) ja ச' (ச3) jha ச': (ச4)
Ta ட" (ட3) Tha ட": (ட2) Da ட' (ட3) Dha ட': (ட4)
ta த" (த1) tha த": (த2) da த' (த3) dha த': (த4)
pa ப" (ப1) pha ப": (ப2) ba ப' (ப3) bha ப': (ப4)
श sha ச^ (அல்லது ச5)
स sa ச~ (அல்லது ச˘ அல்லது ச7)
ष Sha ச^: (அல்லது ச6); எடுத்துக்காட்டு उषा = உசா^: அல்லது உசா6
ह ha அ' (அல்லது) ஃக