a axis
Appearance
பொருள்
a axis
- படிக அச்சுவகை
- a-வகை அச்சு
விளக்கம்
- முகப்பில் இருந்து பின்நோக்கிச் செல்லும் படிக விளக்கக் கிடை அச்சே a-வகை அச்சு ஆகும்.
மேற்கோள் - Sybil P. Parker, McGrawHill Dictionary of Science and Technolgy, Furth Edition, McGrawHill Book Company,New York.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +