a posteriori
Appearance
ஆங்கிலம்
[தொகு]a posteriori, (உரிச்சொல்).
பொருள்
- பின்னறி (மெய்)
- நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை)
- விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்
( மொழிகள் ) |
ஆதாரம் ---a posteriori--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி