aardvark
Appearance
- #
(கோப்பு)
பொருள்
- பன்றி போல இருக்கும்.
- நிலப்பன்றி
- எறும்பு தின்னி; எறும்புக் கரடி; ஆப்பிரிக்க எறும்பு தின்னி
விளக்கம்
- ஆப்பிரிக்காவில் சகாராப் பாலைவனத்திற்கு கீழுள்ள நாடுகளில் காணப்படுகிறது.
- இச்சொல் ஆப்பிரிக்க மொழியில், நிலப்பன்றி என்று பொருள் படுகிறது.
- Orycteropus afer (விலங்கியல் பெயர்)
- பிற பெயர்கள்;-
- African anteater
- antbear, ant bear or ant-bear
- anteater
- earth pig
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---aardvark--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்