abalyn
Appearance
- அபாலின், கரிம அமிலவகை
- நீர்மப் பிசின்வகை இளக்கி
விளக்கம்
- abalyn (சொற்பிறப்பியல்)
- அபியெடிச் அமில மீதைல் எசுத்தரான நீர்மப் பிசினே அபாலின் ஆகும்.
- மீதைல் ஆல்ககாலில் பிசினைக் (Rosin) கலந்து இந்த நெகிழ்ப்பி (plasticize) இளக்கி உருவாக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- Sybil P. Parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Edition, McGrawHill Book Company, New York,1984
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---abalyn--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #