உள்ளடக்கத்துக்குச் செல்

abandonment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
  • abandonment, பெயர்ச்சொல்.
  • பொறியியல். கைவிடல்; கைத்துறப்பு
  • சுரங்ககவியல். வேலை கைவிடல்
  • எண்ணெய்ப் பொறியியல். கிணறு கைவிடல்
  • வணிகவியல். கைவிடல்: காப்புறுதி முறிக்குட்பட்ட உரிமையை வேண்டா மென்று விட்டுவிடல். இது கடல் துறைக் காப்புறுதியில் அடிக்கடி நடை பெறுவது. சரக்குக்கப்பல் நீரில் மூழ்கும்பொழுது இச்செயல் மேற்கொள்ளப்படும். இதனால் இதற்குரிய இழப்புத் தொகை காப்புறுதி செய்தவருக்குக் கிடைக்கும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=abandonment&oldid=1895079" இலிருந்து மீள்விக்கப்பட்டது