abaxial
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- abaxial, உரிச்சொல்.
- தாவரவியல். அச்சுக்கெதிர்ப்புறமான; கீழ்பக்கம்; அச்சு விலகிய
- விலங்கியல். அச்சுக்கெதிர்ப்புறமான
விளக்கம்
[தொகு]- இலைக் கீழ்ப்பரப்பு. அதாவது பக்கம் தண்டிலிருந்து விலகியிருத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +