abducens
Appearance
ஆங்கிலம்
[தொகு]abducens விலங்கியல் ː
- வெளிவாங்கி;
- வெளி உருட்டு
விளக்கம்
[தொகு]̝உடலின் மையப்பகுதி யிலிருந்து வெளிப்பக்கமாக விலகுதல் அல்லது வெளிநோக்கித் தள்ளுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +