abductor
ஆங்கிலம்
[தொகு],பலுக்கல்
abductor
- மருத்துவம். விரிப்பி, வெளிவாங்கி, நீட்டு தசை
- விலங்கியல். வெளிவாங்கி
- கடத்துபவர்
- பிடித்திழுக்கும் தசை
விளக்கம்
[தொகு]- முன் கையை நீட்ட உதவும் முத்தலைத் தசை. இதனை விரிதசை என்றும் கூறலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +