abend
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- abend, பெயர்ச்சொல்.
- திடீர் முடிவு
- இயல்புக்கு மாறான முடிவு, இயல்பற்ற முடிவு
- இயல்பிலா முடிவு
- திட்டமிடா நிரல்முடிவு
- முடித்தல்
விளக்கம்
[தொகு]- இயல்புக்கு மாறான, முடித்தலுக்குரிய குறும்பெயர். சுழி(பூஜ்யம்)யினால் வகுத்தல் அல்லது ஓர் எண்ணோடு ஓர் எழுத்தைக் கூட்டும் முயற்சி காரணமாக ஏற்படும் பிழையால், நிரல் ஒன்றின் செயற்பாட்டை முன்கூட்டியே முடித்தல்.
- பிழை காரணமாகக் கணிப்பொறி நிகழ்நிரலை முன்கூட்டியே நிறுத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---abend--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1