ablative
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
ablative
- மொழியியல். ஒன்றில் இருந்து நீங்கப்பெற்று செல்வதை உணர்த்தும் சொற்கூறு. தமிழ் போன்ற சில மொழிகளில் பெயர்ச்சொல்லின் பின்னொட்டாய் சேர்க்கும் இன் அல்லது இல் இருந்து போன்ற ஐந்தாம் வேற்றுமைப் பொருள் தருவது; நீங்கற் பொருள்; எ.கா: வீட்டில் இருந்து அலுவலகம் சென்றான். ஆங்கிலத்தில் போன்ற மொழிகளில் முன் வரும் சொல்லாக வந்து இப்பொருள் தருவது. எ.கா: Raman went from his house. இதில் from என்பது நீங்கற்பொருள் சுட்டும் சொல்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ablative