ஐந்தாம் வேற்றுமை
Appearance
பொருள்
ஐந்தாம் வேற்றுமை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (Gram.) ablative case
விளக்கம்
- இரண்டாம் வேற்றுமை - முருகனை வணங்கினான் (ஐ)
- மூன்றாம் வேற்றுமை - முருகனால் முடியும் (ஆல்)
- நான்காம் வேற்றுமை - முருகனுக்குக் கொடு (கு)
- ஐந்தாம் வேற்றுமை - முருகனின் வேறு (இன்) (பிரித்தல் பொருள்)
- ஆறாம் வேற்றுமை - முருகனது வேல் (அது) உடைமைப் பொருள்
- ஏழாம் வேற்றுமை - முருகனிடம் சென்றான் (இடம்)
- எட்டாம் வேற்றுமை - முருகா வா - விளித்தல்
- பெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை. இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. அவை மறைதலே வேற்றுமைத் தொகை. எந்த வேற்றுமை உருபு மறைந்துள்ளதோ, அதனைச் சொல்லிக் (நான்காம் வேற்றுமைத் தொகை என்பதுபோல்) குறிப்பிடல் வேண்டும். (மொழிப் பயிற்சி-26: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஐந்தாம் வேற்றுமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:எழுவாய் - முதலாம் வேற்றுமை - இரண்டாம் வேற்றுமை - மூன்றாம் வேற்றுமை - நான்காம் வேற்றுமை - ஆறாம் வேற்றுமை